“பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு முற்றப்புள்ளி….! 6 வயசுப் பாப்பாவுக்குக்கூடவா இந்தக் கொடுமை….? பாரம்பரியம் என்ற பெயரில் நடக்கும் பயங்கரம்…. அதிரடி தடை விதித்த முதல் நாடு….!!
உலகளவில் 23 கோடிக்கும் அதிகமான பெண்கள், மருத்துவத் தேவைகளின்றி அவர்களின் பிறப்புறுப்புகள் சிதைக்கப்படும் வேதனையான நடைமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் மற்றும் பெண்களின் உடல்நலத்திற்கு மிகக் கடுமையான ஆபத்தை விளைவிக்கும் இந்த வழக்கத்தினால் அதிகப்படியான இரத்தப்போக்கு, நோய்த்தொற்றுகள், பிரசவக் சிக்கல்கள் மற்றும் வாழ்நாள்…
Read more