“உயிரு தப்ப ஓடிய பிளேயர்ஸ்….!” தலையில ரத்தம் சொட்ட மிதிச்ச கொடூரம்…. கால்பந்து மேட்ச்சில் நடந்த போர்க்களம்…. நடுங்க வைக்கும் மைதானக் காட்சிகள்….!!

கொலம்பியாவின் பொகோட்டாவில் உள்ள எல் காம்பின் மைதானத்தில் சாண்டா ஃபே மற்றும் அமெரிக்கா டி காலி அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியின் போது, ரசிகர்களிடையே திடீரென வன்முறை மோதல் வெடித்தது. இதனால் ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை…

Read more

Other Story