மருத்துவர்கள் மருந்து சீட்டில் CAPITAL எழுத்தில் தான் எழுத வேண்டும் – தமிழக சுகாதாரத்துறை உத்தரவு.!!
மருத்துவர்கள் மருந்து சீட்டில் கேபிடல் (CAPITAL) எழுத்தில் தான் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ உதவியை நாடி செல்லும் நோயாளிகளுக்கு புரியும் வகையில்…
Read more