“தலை, காது, பாதங்கள்….!” இந்த 3 இடத்துல எண்ணெய் தடவுனா உடம்புக்கு என்னென்ன நன்மைகள் தெரியுமா….??

ஆயுர்வேத மருத்துவத்தில் ‘அபியங்கா’ எனப்படும் தினசரி எண்ணெய் மசாஜ், உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மிக முக்கியமான பழக்கமாகக் கருதப்படுகிறது. இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்தி மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதோடு, தசைப்பிடிப்புகள் நீங்கி மன அழுத்தமும் குறைகிறது.…

Read more

Other Story