தைப்பூச திருவிழாவை முன்னிட்டு…. பழனியில் 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு இலவச தரிசனம்…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!
பழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த திருவிழா அடுத்த மாதம் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் பாதை யாத்திரையாக பழனிக்கு…
Read more