வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் 23ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வட தமிழகம், உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். என்றும், அரபிக்கடல் பகுதியில் 40 55 की.. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது