“ஒரே நாளில் 2 முறை சாதனைத் தூள்….!” 100 மீட்டர் ஓட்டத்தில் புயல் வேகத்தில் ஓடி தங்கம் வென்ற தமிழக வீரன்…. யார் இந்த நீல் சாம்ராஜ்….??
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற 21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் நீல் சாம்ராஜ் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். தனது அசாத்திய திறமையால் ஒரே நாளில் இரண்டு…
Read more