இதெல்லாம் நமக்கு தேவையா….? பாம்புடன் அசால்ட்டாக விளையாட்டு…. நாக்கை கடித்து பிடித்து…. அதிர்ச்சி வீடியோ….!!
பாம்புகள் மிகவும் உணர்திறன் கொண்டவையும், ஆபத்தான உயிரினங்களும் ஆகும். அவை தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால், யாரையும் தாக்கிவிடும். இந்த உண்மையை அறியாமல், ஒரு நபர் பாம்புடன் விளையாட முயன்றான். ஆனால், அது அவனுக்கு ஆபத்தாக மாறியது. சமூக வலைதளங்களில் வைரலாகும்…
Read more