“என் தேனிலவை கெடுத்துடாதீங்க சார்”… எலெக்ஷன் டியூட்டியால் பதறிய புதுப்பெண்…. கலெக்டர் எடுக்கப்போகும் முடிவு என்ன?… வைரலாகும் மனு…!!!
கேரள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, கொச்சியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் விடுத்துள்ள வினோதமான கோரிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில்,…
Read more