Breaking: நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான்… ஒப்புக்கொண்டது திருப்பதி தேவஸ்தானம்…!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்த நிலையில் இது தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகி லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து தேவஸ்தானம்…

Read more

Other Story