ஒரே நேரத்தில் பாஜக காங்கிரஸ் கட்சிக்குள் இப்படி ஒரு சம்பவமா..? “காங்கிரஸ் தலைவருக்கு விழுந்த அறை”… மத்திய அமைச்சரை கட்டிப்பிடித்து கதறி அழுத பாஜகவினர்… அரசியலில் திடீர் திருப்பம்..!
ராஜஸ்தானில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்குள் வேட்பாளர் தேர்வு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வலியுறுத்தி…
Read more