“சச்சின், தோனி, கோலி கடந்து வந்த பாதை… இன்னைக்கு 600-வது போட்டியை எட்டுது!”.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெருமைமிகு தருணம்..!!!
உலக கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணி தங்களது அசாத்திய ஆதிக்கத்தாலும், அசத்தலான திறமையினாலும் புதிய சிகரங்களைத் தொட்டு சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், இலங்கையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காலி சர்வதேச மைதானத்தில் தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடரின்…
Read more