“காப்பாத்த யாராவது வரமாட்டாங்க…?”‌ உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலறிய ஜீவன்…. துணிச்சலாகக் காப்பாற்றிய இளைஞர்களின் வைரல் மீட்பு வீடியோ….!!

மின்கம்பத்தின் இடையில் தலை மாட்டிக்கொண்டு உயிருக்குத் தவித்த நாய் ஒன்றைச் சுற்றியிருந்த கிராம மக்கள் தங்களது சொந்தப் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் மீட்டெடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. எதிர்பாராத விதமாக அந்தச் சிறிய மின்கம்பத்தின் நடுவே தலை மாட்டிக்கொண்ட…

Read more

Other Story