கோடையிலும் கிடைக்கும் பசுமையான பசலைக்கீரை….! வீட்டுத் தொட்டியில் விதை போட்டு 30–40 நாளில் அறுவடை செய்வது எப்படி…?
பசலைக்கீரை பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான கீரை வகையாகும். பொதுவாக குளிர்ந்த காலநிலையில் சந்தைகளில் அதிகமாக கிடைக்கும் இந்தக் கீரை, சில நேரங்களில் கோடையில் எளிதாக கிடைக்காமல் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில், பெரிய தோட்டம் எதுவும் இல்லாமலேயே வீட்டின் பால்கனி, மாடி…
Read more