நெஞ்சே பதறுது… கோட்டையில் இருந்து கீழே குதித்த மூன்று மகள்கள்… தாயுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு… மீண்டும் ஒரு துயரம்…!!
மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள நல்துர்க் கோட்டையில் தாயும் அவரது மூன்று மகள்களும் மேல்கோபுரத்தில் இருந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் தாய் மற்றும் ஒரு மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு…
Read more