சுத்தமான ஹிந்துவா இருந்தால்…. அதை சொல்லுங்க….. நான் சரி செய்யுறேன்…. BJP-க்கு சவால் விட்ட சேகர்பாபு…!!
கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய திமுகவின் தமிழன் பிரசன்னா, தமிழ்நாட்டின் கோவில் சொத்துக்கள் திருடப்படுகின்றன…. திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு செல்கின்றன என்பது தெரியவில்லை ? இது யார் சொல்லுவது, நிர்மலா சீதாராமன் என்கின்ற…. எங்கள் ஆத்துல பூண்டு, வெங்காயம் சேர்த்துக்கமாட்டா…. எங்க…
Read more