ஸ்கூலுக்கு வந்ததும் வயலுக்குப் போகும் ஆசிரியர்…! அப்புறம் கிளாஸ் ரூமில் வந்து படுத்து தூங்கிடுவாரு… இன்னொருத்தர் இருந்தும் வேஸ்ட்… பள்ளி மாணவர்களின் படிப்பையே பாழாக்கிய அவலம்…!!
மத்தியப் பிரதேச மாநிலம் சீதி மாவட்டத்தில் உள்ள ரிமாரி கிராம ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது போதையில் பள்ளி வளாகத்திலேயே படுத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் அவத் சிங் மது போதையில் தரையில் படுத்திருந்த காட்சிகள் அடங்கிய…
Read more