இந்தோனேஷியா பெண்ணை கரம் பிடித்த நாகை இளைஞர்…. குவியும் பாராட்டுக்கள்…!!
நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் ஜெசின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே துறைமுகத்தில் இந்தோனேசியாவை சேர்ந்த கிரேஸ் வீல்டி ராபா என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே…
Read more