வெனிசுலா அதிபர் கைதுக்கு எதிர்ப்பு… அதிபர் டிரம்ப்பின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற கம்யூனிஸ்ட் நிர்வாகி உயிரிழப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது, அமெரிக்க அதிபர் டிரம்பின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடந்த 10-ஆம் தேதி…

Read more

Other Story