நான் சும்மா இருக்கல…! மக்களுக்கு நிறையா செஞ்சிருக்கேன்… புட்டுப்புட்டு வெச்ச செல்லூர் ராஜீ …!!
செய்தியாளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, என்னுடைய செலவில்… என்னுடைய முயற்சியில் பல பணிகளை செய்துள்ளோம்… அதே மாதிரி அங்கன்வாடி காமாட்சி நகர், டென்சி காலனி, பழைய விளாங்குடி, சொக்கநாதபுரம் 2வது தெரு உள்ளிட்ட நான்கு இடங்களில் அங்கன்வாடி மையம்…
Read more