“ஒழுங்கீனம் குறித்துக் கண்டித்த தலைமை ஆசிரியரை” நடுங்க வைத்த 9-ம் வகுப்பு மாணவன்! பையில் இருந்து எடுத்த ‘பொருள்’ போலீஸ் தீவிர விசாரணை…!!
ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கொருவா அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒழுங்கீனமாகவும், முறையாகப் பள்ளிக்கு வராமலும் இருந்த 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் கண்டித்தபோது, அப்பள்ளியில் பெரும் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவரின் தொடர் ஒழுங்கீனம் குறித்து…
Read more