காரியம் ஆக காலை பிடிக்கும் எடப்பாடி… இனியும் திருந்த மாட்டார்…! மருது அழகுராஜ் ஆவேசம்…!!
செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், தர்மத்தின் பக்கம் நிற்கக் கூடியவர் அண்ணன் ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள். அதர்மம் என்று தெரிந்தும்…. இது தர்மம் இல்லை என்று தெரிந்து நிற்பவர்கள் எடப்பாடி பின்னால் இருப்பவர்கள் … தளவாய்சுந்தரம் ஒரு தொலைக்காட்சி…
Read more