திமுகவில் உட்கட்சி மோதல் வெடித்தது தலைமைக்கு தலைவலியை உருவாகியுள்ளது. நேற்று அமைச்சர் துரைமுருகன் எதிராக குற்றஞ்சாட்டிய குடியாத்தம் குமரன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேயருக்கு எதிராக நெல்லை மாவட்ட அரசியலை புரட்டி போடும் 3 திமுக கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது