பாஜக அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விலகியுள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் GK வாசன், தற்போது வரை த.மா.கா எந்த கூட்டணியிலும் இல்லை. அதேநேரத்தில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் நட்புடன் இருக்கிறோம். 2024 தேர்தலில் த.மா.கா., முக்கிய சக்தியாக இருக்கும் எனக் கூறிய அவர், I.N.D.I.A கூட்டணி முரண்பாடான கூட்டணியாக உள்ளது என்று விமர்சித்துள்ளார்.