“ஒன்றறை வருஷத்துக்கு முன்னாடி நடந்த இன்டர்வியூ”… ஆனா மனதில் நஞ்சை விதைத்த மாணவன்… கல்லூரியில் வைத்து ஆசிரியரை காலால் மிதித்து தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ..

டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்டப் புலத்தில் பேராசிரியர் அனுபம் ஜா மீது ஆய்வு மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி வகுப்புக்குச் செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்திற்கு வெளியே காத்திருந்த…

Read more

Other Story