நாட்டை காக்கும் வீரருக்கு இப்படி ஒரு சோகமா..? “கணவனும் மனைவியும் ஒரே சிதையில்”… 2 குழந்தைகளும் அடக்கம்… கடற்படை வீரரின் குடும்பத்திற்கு நடந்த இறுதிச் சடங்கு… கண்களை குளமாக்கும் சம்பவம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ககரானா கிராமத்தைச் சேர்ந்த கடற்படை வீரர், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் இறுதிச்சடங்கு ஒரே நேரத்தில் நடைபெற்றது. இதனால்…

Read more

Other Story