வழுக்கை தலையன் ஜான் சீனா..! “ஒவ்வொரு போட்டியிலும் அந்த போர்டு”.. அந்த கிண்டலையும் கேலியையும் தாங்க முடியல… புது முடியை வளர்த்து அசத்திய WWE சாம்பியன் ஜான் சீனா..!!
உலகப் புகழ்பெற்ற WWE மல்யுத்த சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா, அட்லாண்டாவில் உள்ள ‘ஆண்டர்சன் சென்டர் ஃபார் ஹேர்’ மையத்தில் தனது இரண்டாவது சுற்று முடி மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.…
Read more