உயிரோட்டமாக இருக்கும் நீட் மசோதா… டெல்லில் புகுந்து விளையாடும் ”சம்பவம்”… நீட் விலக்கு உறுதி-க்கான சூப்பர் அறிகுறி…!!
திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த ஆட்சி காலத்தில் நீட்டிற்கு எதிரான மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவல் கூட சொல்லவில்லை என்கின்ற செய்தி இந்த மேடையில் பகிரப்பட்டது. இன்றைக்கு…
Read more