“பைக்கில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சென்ற தந்தை”… சாலையில் இருந்த குழியால் வந்த வினை… கண்ணிமைக்கும் நொடியில் உடல் நசுங்கி பலியான 11 வயது சிறுவன்… பகீர் வீடியோ..!
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் சாலையில் இருந்த பள்ளம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலேவாடி-ம்ஹாளுங்கே பகுதியில் திங்கள்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தை தனது மகன்…
Read more