“Queen Is Back”… எக்ஸ் தளத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை சமந்தா… குஷியில் ரசிகர்கள்…!!
13 ஆண்டுகளுக்கு முன்னர் எக்ஸ் கணக்கைத் திறந்திருந்த நடிகை சமந்தா, அதை தொடர முடியாமல் இருந்தார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, பெரும்பாலும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் ஈடுபாடுடன் இருப்பார். எக்ஸ் கணக்கு இருந்தாலும், அதில் அதிகமாகத்…
Read more