சிட்டாடல் வெப் சீரிஸில் நடிகை சமந்தா மற்றும் ஹிந்தி நடிகர் வருண் தவான் போன்றோர் நடித்து வருகின்றனர். ஹாலிவுட்டில் பிரபலமான சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய பதிப்பில் பிரியங்கா சோப்ராவின் அம்மாவாக சமந்தா நடிப்பதாக சொல்லப்படுகிறது.

The Family Man வெப் சீரிஸுக்கு பின் மீண்டும் ராஜ் மற்றும் DK உடன் சமந்தா பணிபுரிந்து வருகிறார். இதனிடையே சிட்டாடல் தொடரில் நடிப்பதற்காக சம்பளமாக சமந்தா ரூ.10 கோடி வாங்கி இருக்கிறார். இது அவர் படங்களுக்கு வாங்கக்கூடிய சம்பளத்தை விடவும் மிக அதிகம்.