சென்னை புத்தகக் கண்காட்சியில்….. முதல்வர் ஸ்டாலினால் சங்க இலக்கிய மாத நாள்காட்டி வெளியீடு….!!!!!

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ கல்லூரி வளாகத்தில் நேற்று 46-வது புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் பரப்புரை கழகத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சங்க இலக்கிய…

Read more

Other Story