அவங்க அமைதியா வரிசையில் தானே நிற்கிறாங்க..? “கடவுளை தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்களை திடீரென லத்தியால் அடித்த போலீஸ்காரர்”… இணையத்தில் லீக்கான அதிர்ச்சி வீடியோ…!!

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள பாபா ஹரிகிரி தாம் கோயிலில் நீர் செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்த காவடி பக்தர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் தடியால் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில்…

Read more

Other Story