வீட்டில் இந்த மூலையை மட்டும் அலட்சியம் செய்யாதீர்கள்…! தெற்கு திசையை விட அதிக எதிர்மறை தாக்கம் தருமாம் இங்கு இந்தப் பொருட்களை வைத்தால் என்ன நடக்கும்….
வீட்டில் பொருட்களை எந்த இடத்தில் வைக்கிறோம் என்பதற்கும், வீட்டின் சூழலுக்கும் தொடர்பு இருப்பதாக வாஸ்து சாஸ்திர நம்பிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக வீட்டின் வடகிழக்கு பகுதியான ஈசானிய மூலை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் தேவையற்ற பொருட்களை குவித்து வைப்பது அல்லது…
Read more