“இந்தியன் 2” பட பாணியில்… லட்சம் வாங்கிய மனைவி…. வீடியோ எடுத்து இணையதளத்தில் விட்ட கணவர்…!!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் துணை எக்ஸிகியூட்டிவ் என்ஜினியராக வேலை பார்த்து வந்தவர் திவ்ய ஜோதி. இவர் லஞ்சம் வாங்கிய பணத்தில் வீடு, பங்களா என சொத்துக்களை குவித்துள்ளார். இதை அறிந்த அவரது கணவர் ஸ்வர்ணா ஸ்ரீபத், திவ்ய ஜோதியை தொடர்ந்து கண்டித்துள்ளார்.…
Read more