வீட்டில் இருக்கும் “சிரிக்கும் புத்தர்” உண்மையில் யார் தெரியுமா…? அவர் புத்தரே கிடையாது…! சிலைகளுக்குப் பின்னால் இருக்கும் சுவாரசிய வரலாறு இதோ…!
வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என பல இடங்களிலும் சிரித்த முகத்துடன், பெரிய வயிற்றுடன் அமர்ந்திருக்கும் சிரிக்கும் புத்தர் சிலையை பார்க்க முடியும். செல்வம், மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் அடையாளமாக இந்தச் சிலையை பலர் வீட்டிலும் வணிக நிறுவனங்களிலும் வைத்திருக்கின்றனர். ஆனால்,…
Read more