2026-ல் அதிமுக Version தான்…! “மக்கள் பெரிய “ஓ”வாக போட்டு Bye Bye Stalin-ன்னு செல்வாங்க.. அப்போ சட்டையை கிழித்துக்கொண்டு.. இபிஎஸ் சுளீர்.!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் கண்டிப்பாக திமுகதான் ஆட்சி அமைக்கும் என்றார். அதன் பிறகு இதுவரை பார்த்தது பார்ட் 1 தான். 2026 ஆம் ஆண்டில் திராவிட மாடல்…
Read more