Breaking: சீமானுக்கு பிறந்தநாள்… தவெக தலைவர் விஜய் வாழ்த்து…!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது விஜயை சீமான்…
Read more