வீட்டின் முன்பு நின்று பிச்சை கேட்ட நபர்… சும்மா சென்ற பூனையை அடித்து கொன்று… அதன் பின்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
ஹரியானாவில் அமைதியான குடியிருப்பு பகுதியில் நபர் ஒருவர் பிச்சை கேட்க வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்தபோது, அருகில் ஒரு பூனை அமைதியாக நடந்து சென்றது. எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல், அவர் கையில் வைத்திருந்த உலோக பாத்திரத்தில் அந்த பூனை மீது அடித்தார்.…
Read more