பனியில் பூனை ஒன்று தனக்கு முன்னாள் சென்ற பூனையின் கால் தடத்திலேயே மெல்ல மெல்ல நடந்து செல்லும் காட்சி ஆச்சரியப்பட வைத்துள்ளது. பூனைகள் எவ்வாறு தந்திரமாக செயல்படுகின்றன என்பவை இந்த காட்சி காட்டுபவையாக அமைந்திருக்கிறது என இணையவாசிகள் கூறி வருகின்றனர்.