பனியில் பூனை ஒன்று தனக்கு முன்னாள் சென்ற பூனையின் கால் தடத்திலேயே மெல்ல மெல்ல நடந்து செல்லும் காட்சி ஆச்சரியப்பட வைத்துள்ளது. பூனைகள் எவ்வாறு தந்திரமாக செயல்படுகின்றன என்பவை இந்த காட்சி காட்டுபவையாக அமைந்திருக்கிறது என இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
புத்திசாலித்தனமா? தந்திரமா? பூனைகளின் செயலால் குழப்பத்தில் மக்கள் !
Related Posts
விதவிதமான பாத்திர வகைகள்…. “உங்களுக்கு எது செட் ஆகும்..?” முழு விவரம் இதோ…!!
பல்வேறு வகையான சமையல் பாத்திரங்களின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி ஆராய்வோம், 1. மண் பானைகள் (களிமண் பானைகள்): பாதுகாப்பு: மண் பானைகள் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு, சமையலுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. நன்மைகள்: குறைந்தபட்ச எண்ணெய் பயன்பாடு:* மண் பானைகளில் சமைப்பதற்கு அவற்றின் நுண்ணிய…
Read more12 நாட்களாக நீடித்த போக்குவரத்து நெரிசல்… உணவின்றி தவித்த வாகன ஓட்டிகள்.… எங்கு தெரியுமா…?
இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் சிறிது நேரத்தில் அது சரி செய்யப்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சுமார் 12 நாட்கள் வரை போக்குவரத்து…
Read more