பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகளின் வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டும் வரும் இடையில் அதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் டிங்டாங் என ஒரு கடிகாரம் மணி அடித்து கொண்டிருக்கிறது.

அப்போது மேசைக்கு மேலே சாப்பாடு தேடி ஒரு பூனை ஏறுகிறது. மணியோசை கேட்டு அதனை அடித்து விடலாம் என பூனை கையை தூக்குகிறது. அப்போது ஓசை சற்று அதிகமாக வந்ததால் பயந்து பூனை மிரண்டு நிற்கிறது. கடைசி வரை மணியோசை நிற்காமல் இருக்க இரண்டு போன பூனை எங்கும் அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Lovely Cat Online இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@lovelycatonline)