#INDvPAK : ஹெல்மட் போடல…. “ஸ்வீப் ஆடும்போது கண்களுக்கு அருகில் பட்ட பந்து”…. ரத்தம் கொட்டிய பின் அருகில் சென்று சரிபார்த்த ராகுல்.!!
ரவீந்திர ஜடேஜாவின் பந்து ஆகா சல்மான் முகத்தைத் தாக்கிய நிலையில், அவருக்கு ரத்தம் கொட்டியது. 2023 ஆசிய கோப்பை இன் சூப்பர் 4 சுற்றில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மோதியது. நேற்று தொடங்கிய இப்போட்டியில் டாஸ்…
Read more