“அரசியல் என்ட்ரியை வரவேற்கிறேன்”… ஆனால்..? தமிழ்நாட்டுக்காக விஜயிடம் நடிகர் விஷால் வைத்த முக்கிய கோரிக்கை…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜயின் அரசியல் பயணம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விஷால் கூறியதாவது, இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கிறது. நான் விஜயின் தீவிர…
Read more