நாம் ஒரே பரம்பரை… ஒரு ஆளு 100 ஓட்டை பிடி…! ஸ்டாலின் போட்ட வியூகம்… போட்டுடைத்த உதயநிதி…!!
திமுகவின் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், திமுகவின் உடைய உணர்ச்சிமிக்க தோழர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு 1957லே கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். பாம்பு காலை சுற்றுகிறது, பரவாயில்லை… என் தலைன் ஆணை தான் எனக்கு பெரியது…
Read more