“பட்டப்பகலில் பயங்கரம்”… காங்கிரஸ் கட்சி தலைவர் சாலையில் கொடூர கொலை… பெரும் அதிர்ச்சி..!!!
தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள ஜக்தியால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக கங்கா ரெட்டி (56) என்பவர் இருந்துள்ளார். இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது…
Read more