இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதல்வர்…. முதலிடத்தில் யோகி ஆதித்யநாத்…. ஸ்டாலினுக்கு எத்தனாவது இடம் தெரியுமா….?

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் தொடர்பாக இந்தியா டுடே நாளிதழ் ஒரு ஆய்வு நடத்தியது. அதன்படி அந்த நிறுவனம் Mood of the Nation என்ற பெயரில் நாடு முழுவதும் சுமார் 1,36,463 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில்…

Read more

வயிறு எரிகிறது! 2 நாட்களாகச் சாப்பிடவில்லை…. வருந்திய ஆர்.பி.உதயகுமார்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு பெயரில் பல்வேறு விவாதங்கள் நடைபெறுகிறது. அதில் கருத்து திணிப்பு நடத்தி எங்கள் தொண்டர்களை சோர்வடைய செய்யும் வேலையை செய்கிறார்கள்.…

Read more

40 இடங்களில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது…. வைகை செல்வன் நம்பிக்கை…!!

கருத்துக்கணிப்புக்களை பொய்யாக்கி அதிமுகவுக்கே அதிக இடங்களில் வெல்லும் என வைகை செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைக்கும், 40 தொகுதிகளும் வெற்றி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பாஜக குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை வேண்டுமானால் பெறலாம். ஆனால் ஒரு தொகுதியிலும்…

Read more

1 கூட வாய்ப்பில்லை…. அனைத்து தொகுதிகளிலும் ADMK தோல்வி…. கருத்துக்கணிப்பு முடிவுகள்..!!

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிடும் நிலையில் இந்த கூட்டணி…

Read more

10 தொகுதிகளில் இழுபறி…. மீதி 29 திமுகவுக்கே…. வெளியான புதிய கருத்துக்கணிப்பு…!!

மனக்கவலை தேர்தலை முன்னிட்டு தந்தி டிவி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 29 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்படுகிறது. ஈரோடு, தேனி, இராமநாதபுரம், தென்சென்னை, திருச்சி ஆகிய 5 தொகுதிகளில் கடும்…

Read more

மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார்…. பரபரப்பு கருத்துக்கணிப்பு…!!

வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என ‘தி ஹிந்து’ நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 19 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், மோடி பிரதமராக வேண்டும் என 48% பேரும், ராகுல் பிரதமராக வேண்டும் என 27% பேரும்…

Read more

பாஜகவின் ஆட்சி முடிவதற்கான கவுன்டவுன் ஸ்டார்ட்…. கருத்துக்கணிப்பை வைத்து தாக்கிய ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின்,நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்த கருத்துக்கணிப்பை தனது X பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது பதிவில், புகழ்பெற்ற CSDS ஆய்வு அமைப்பு, நாட்டில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 27% பேர் வேலையின்மைதான் முக்கியப்…

Read more

தமிழகத்தில் வெற்றி யாருக்கு?…. வெளியானது புதிய கருத்துக்கணிப்பு…!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அமைப்புகளின் கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி லயோலோ கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்தக் கருத்து கணிப்பின்படி…

Read more

கருத்து கணிப்புகளை மீறி INDIA கூட்டணி வெற்றி பெறும்…. ஸ்டாலின் சூளுரை…!!!

கருத்து கணிப்புகளை மீறி நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலில் INDIA கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள்…

Read more

தமிழ்நாட்டில் யாருக்கு வெற்றி: புதிய கருத்துக்கணிப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெல்லப்போவது யார் என்ற கருத்துக்கணிப்பை லோக்பால் என்ற பிரபல கருத்து கணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 34 – 37, அதிமுக கூட்டணி 1-3, பாஜக கூட்டணி 0-1, மற்றவை (நாதக) 0-1…

Read more

ராமர் கோயிலால் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமா…? வெளியான பரபரப்பு கருத்துக்கணிப்பு…!!

அயோத்தியில் ராமர் கோயில் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்த ராமர் கோயில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாகும் என்று ஜீ தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. ராமர் கோயிலால் பாஜக பலன் அடையுமா என்ற கேள்விக்கு 56% மக்கள் நிச்சயம் குறிப்பிடத்தக்க…

Read more

தமிழ்நாட்டில் யாருக்கு அதிக இடங்களில் வெற்றி?… வெளியானது புதிய கருத்துக்கணிப்பு…!!!

மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் Zee News மற்றும் Matrize நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் பாஜக 3வது முறையாக வென்று ஆட்சியமைக்கும் என…

Read more

39 தொகுதிகளிலும் திமுக அபார வெற்றி… வெளியானது புதிய கருத்துக்கணிப்பு…!!!

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று ABP – CVoter இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி ஆகிய இரண்டும் ஒரு தொகுதியை கூட வெல்லாது…

Read more

அபார வெற்றி…. வெளியான புதிய கருத்துக் கணிப்பு முடிவுகள்…!!!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று ABP – CVoter இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரண்டும் ஒரு தொகுதிகயை கூட வெல்லாது என்று இந்த…

Read more

தமிழ்நாட்டில் 14 தொகுதிகளில் பாஜக…. புதிய கருத்துக்கணிப்பு வெளியானது…!!!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் 14 தொகுதிகளில் இரட்டை இலக்கத்தில் பாஜக வாக்கு பெறும் என தெரியவந்துள்ளது. குறிப்பாக குமரி, ராமநாதபுரம், கோவை, தென்காசி, சிவகங்கை, பொள்ளாச்,சி நெல்லை, திருச்சி, நீலகிரி, விருதுநகர், திருப்பூர், வேலூர்,…

Read more

அடுத்த பிரதமர் இவரா? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்….!!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு முடிவுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், தற்போது இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களில் சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் ராகுல் காந்திக்கு வாக்களித்துள்ளனர். இரண்டாவது இடத்தை மம்தா…

Read more

நாட்டின் அடுத்த பிரதமர் யார் தெரியுமா…? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்…!!

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறயுள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஆசையில் பாஜக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் காங்கிரஸ் போட்டிப்போட்டு கொண்டு கூட்டணியை அமைத்து வருகின்றனர். இந்தநிலையில், நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்…

Read more

தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி…. கருத்துக்கணிப்பில் தகவல்…!!!

தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தி சவுத் ஃபர்ஸ்ட் என்ற செய்தி இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில்…

Read more

“கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு”…. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு…!!

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதாவது பிரச்சாரம் முடிந்த கையோடு இந்தியா டிவி நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில் காங்கிரஸ் கட்சி 105 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும் மதசார்பற்ற…

Read more

இன்று காலை 7 மணி முதல் 27-ஆம் தேதி வரை இதற்கு தடை…. தேர்தல் கமிஷன் அதிரடி அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் இன்று ஆகும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல்…

Read more

BREAKING: இடைத் தேர்தல்… கருத்து கணிப்புகளை வெளியிட தடை…!!!

ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அச்சு, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து வகை ஊடகங்களும் 16ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை எந்த கருத்து கணிப்பும் வெளியிட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

அரச குடும்பத்திலேயே அதிக பிரபலமானவர்…. யார் தெரியுமா?… கருத்து கணிப்பில் வெளியான தகவல்…!!!

அமெரிக்க நாட்டில், பிரிட்டன் ராஜ குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் விட கேட் மிடில்டன் அதிக பிரபலமடைந்திருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியின் மனைவியான மேகனின் அங்கீகாரம்…

Read more

Other Story