இதுக்கு ஒரு எண்டே இல்லையா…? “ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை”… ஒரு சவரன் எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 66 ஆயிரத்து 880 ரூபாய்க்கு…
Read more