இன்றைய (07-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 07-04-2023, பங்குனி 24, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பகல் 10.21 வரை பின்பு தேய்பிறை துதியை. சித்திரை நட்சத்திரம் பகல் 01.33 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 07.04.2023 மேஷம்…
Read more