மிதுனம் ராசிக்கு…! உதவிக்கரம் நீட்டுவீர்கள்…! மந்தமான நிலை இருக்கும்…!!
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறலாம். பொறுமையுடன் எதையும் செய்யுங்கள். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வகையில் இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரம்…
Read more